தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூனை ; காண்க : மரநாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூனை. (சூடா.) 1. Cat;
  • See மரநாய். (W.) 2. Polecat, toddy-cat.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a cat, பூனை; 2. cinnamon stone, onyx, கோமேதகம்; 3. the polecat or fitchet, மரநாய். மார்ச்சால நியாயம், partial judgment, மார்ச்சால நியாயத் தீர்ப்பு.

வின்சுலோ
  • [mārccālam] ''s.'' A cat, பூனை. W. p. 659. MARJALA. 2. The pole-cat, மரநாய். ''(Sa. Marjjara.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mārjāla.1. Cat; பூனை. (சூடா.) 2. Polecat, toddy-cat.See மரநாய். (W.)