தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூனை தன் குட்டியைக் கவ்விச் சென்று காத்தளித்தல்போல வலியது எளியதைத் தானாகவே முயன்று காத்தளிக்கும் நெறி. Nyāya of the cat and its young, illustrating the principle of the strong voluntarily taking care of the weak, as the cat her kitten;