தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயில். (யாழ். அக.) Peafowl, peacock;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a peacock, மயில்,மார்ச் சார கண்டம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மார்ச்சாரகிசோரநியாயம் mārccāra-kicōra-niyāyamn. < mārjāra-kišōra-nyāya.Nyāya of the cat and its young, illustrating theprinciple of the strong voluntarily taking careof the weak, as the cat her kitten; பூனை தன் குட்டியைக் கவ்விச் சென்று காத்தளித்தல்போல வலியது எளியதைத் தானாகவே முயன்று காத்தளிக்கும்நெறி.
  • n. < mārjā-raka. Peafowl, peacock; மயில். (யாழ். அக.)