தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மார்புச்சளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெஞ்சுச்சளி பிடிக்கும் நோய்வகை. (M. L.) Bronchitis, catarrhal bronchitis;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மார் +. Bronchitis, catarrhal bronchitis; நெஞ்சுச்சளி பிடிக்கும்நோய்வகை. (M. L.)