தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மார்க்கண்டம். Loc.
  • மார்பெலும்புக் கூடு. Ribs, as enclosing the chest;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மார்க்கூடுபின்னுதல் mārkkūṭu-piṉṉu-taln. < மார்க்கூடு +. 1. Ossification of costalcartilages of ribs and consequent flattening and rigidity of the chest-wall; மார்க்கூடுசதைப்பற்றின்றி எலும்புமயமாயிறுகித் தட்டையாயிருக்கை. (M. L.) 2. Projection of breastbonesoutward on account of emaciation of the body;உடன்மெலிவால் மார்பெலும்பு வெளித்தோன்றுகை.
  • n. < id. +. Ribs,as enclosing the chest; மார்பெலும்புக் கூடு.
  • n. < மார் +.See மார்க்கண்டம். Loc.