- மார்க்கப்பிரபாவனை mārkka-p-pira-pāvaṉain. < mārga +. (Jaina.) Exalting one's religion by the due observance of its rites and ceremonies; ஞானதவபூசாதிகளை அனுஷ்டித்து சமயதருமத்தைப் பிரகாசிப்பிக்கை. (சீவக. 3133, உரை, அடிக்குறிப்பு.)
- v. < மார்க்கம் +. tr. 1. To set in order; ஒழுங்குபடுத்துதல். 2. To put one in the way; வழிப்படுத்துதல்.--intr. To seek means; உபாயஞ்செய்தல். (W.)
|