தமிழ் - தமிழ் அகரமுதலி
    மார்பெலும்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெஞ்சுப்பிரதேசம். மார்க்கண்டந் துடிக்குதிங்கே மணவாளன் மாண்டிருக்க (கோவ. க.). Breast; chest;
  • . See மார்க்கண்டவெலும்பு. அவன் மார்க்கண்டம் வேகவில்லை
  • . See மார்க்கண்டேயபுராணம்.

வின்சுலோ
  • ''s.'' The breast of man or beast. மார்க்கண்டம்வேகவில்லை. The breast bone was not consumed [when the corpse was burned]--''said of one who had a strong attachment to his wife and children.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மார்+. See மார்க்கண்டவெலும்பு. அவன் மார்க்கண்டம்வேகவில்லை.
  • n. < Mār-kaṇḍa. See மார்க்கண்டேயபுராணம்.
  • n. < மார் +.Breast; chest; நெஞ்சுப்பிரதேசம். மார்க்கண்டந்துடிக்குதிங்கே மணவாளன் மாண்டிருக்க (கோவ. க.).