தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • என்றும் பதினாறு பிராயமாக இருக்க வரம்பெற்ற ஒரு முனிவன். மார்க்கண்டன் முற்றோன்றினன் (கந்தபு. மார்க்கண். 252). A sage blessed with the boon of eternal youth of sixteen years;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மார்க்கண்டேயர், s. a sage, the supposed author of the Purana called Markandeya. மார்க்கண்டேயம், one of the 18 secondary Puranas.

வின்சுலோ
  • [mārkkaṇṭaṉ ] --மார்க்கண்டேயர், ''s.'' A muni or sage, the supposed author of the purana called மார்க்கண்டேயம், ஓர்முனி. W. p. 658. MARKAN'DA, MARKAN'DEYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Mār-kaṇḍa. A sage blessed with the boon ofeternal youth of sixteen years; என்றும் பதினாறுபிராயமாக இருக்க வரம்பெற்ற ஒரு முனிவன். மார்க்கண்டன் முற்றோன்றினன் (கந்தபு. மார்க்கண். 252).