தமிழ் - தமிழ் அகரமுதலி
    அம்பு ; இரப்பு ; தேடுகை ; நெஞ்சுப்பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரப்பு. (W.) 2. Asking, begging;
  • தேடுகை. (W.) 3. Search, inquiry;
  • அம்பு. (உரி. நி.) 1. Arrow;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an arrow, அம்பு; 2. research, inquiry, தேடுகை; 3. asking, begging, இரத்தல். மார்க்கணர், beggars, mendicants, இரப்போர்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அம்பு, இரப்பு, தேடல்.

வின்சுலோ
  • [mārkkaṇam] ''s.'' Asking, begging, இர ப்பு. 2. An arrow, அம்பு. 3. Research, inquiry, தேடுகை. W. p. 658. MARGAN'A.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mārgaṇa.1. Arrow; அம்பு. (உரி. நி.) 2. Asking, begging;இரப்பு. (W.) 3. Search, inquiry; தேடுகை. (W.)