தமிழ் - தமிழ் அகரமுதலி
    மார்பின் உறுதியமைப்பு ; இரவிக்கை ; மார்பின் குறுக்கேயிடும் வேட்டிக்கட்டு ; சந்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்தை. Mod. Market, place for merchandise;
  • மார்பின் உறுதியமைப்பு. 1. Healthy development of the chest;
  • இரவிக்கை. Loc. 2. Bodice;
  • மார்பின் குறுக்கேயிடும் வேஷ்டிக்கட்டு. Loc. 3. Fastening of a cloth over the chest;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Healthy development of the chest; மார்பின்உறுதியமைப்பு. 2. Bodice; இரவிக்கை. Loc. 3.Fastening of a cloth over the chest; மார்பின்குறுக்கேயிடும் வேஷ்டிக்கட்டு. Loc.
  • n. < E. Market,place for merchandise; சந்தை. Mod.