தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மர்க்கடம் ; குரங்குக்கூட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வானரக்கூட்டம். மார்க்கடஞ் சூழ்ந்த வைப்பின் (கம்பரா. விபீடண.132). Crowd of monkeys;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mārkaṭa.Crowd of monkeys; வானரக்கூட்டம். மார்க்கடஞ்சூழ்ந்த வைப்பின் (கம்பரா. விபீடண. 132).