தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாந்திரமான மாசத்துள் ஒன்பதாவது. (பஞ்.) The ninth lunar month;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. as மார்கழி 1.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மார்கழிமாதம்.

வின்சுலோ
  • [mārkkaciram] ''s.'' The month of Decem ber, மார்கழி. W. p. 658. MARGASIRA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mārga-šira. The ninth lunar month; சாந்திரமானமாசத்துள் ஒன்பதாவது. (பஞ்.)