தமிழ் - தமிழ் அகரமுதலி
    அனுமான் ; வீமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீமன். (பிங்.) 2. Bhīmasēna, as a son of the wind-god;
  • அனுமான். மாருதி யல்ல னாகி னீயெனு மாற்றம் பெற்றேன் (கம்பரா. அங்கத. 13). 1. Hanumān, as a son of the Wind-god;

வின்சுலோ
  • ''s.'' A name of Hanuman, அனு மான். 2. B'hima, one of the Panduvas, வீமன். ''(lit.)'' the wind-born. ''Sa. Ma ruti.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < māruti. 1. Hanu-mān, as a son of the Wind-god; அனுமான்.மாருதி யல்ல னாகி னீயெனு மாற்றம் பெற்றேன்(கம்பரா. அங்கத. 13). 2. Bhīmasēna, as a son ofthe Wind-god; வீமன். (பிங்.)