தமிழ் - தமிழ் அகரமுதலி
    காற்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காற்று. (பிங்.) மறிகடலு மாருதமும் (திவ். இயற். 1, 10). Air, Wind;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. air, wind, காற்று; 2. vital air, வாயு. சண்டமாருதம், a violent wind. மாருதாசனம், a snake as living upon air. மாருதி, a name of Hanuman; 2. Bhima (lit. the wind-born). மாருதிநாதம், sand mixed with lead ore, வங்கமணல்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காற்று.

வின்சுலோ
  • [mārutam] ''s.'' Air, wind, காற்று. (See சண்டமாருதம்.) 2. Vital air, one of the three humors of the body, வாயு. 3. A demigod of whom there is a class of forty-nine.- ''Note.'' The demigods called, ''Marutas'' are said to be sons of Diti, from divisions of the f&oe;tus in utero, by the Vajra or thun derbolt of Indra; [''ex Sa. Mru,'' to die.] W. p. 658. MARUTA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < māruta. Air,wind; காற்று. (பிங்.) மறிகடலு மாருதமும் (திவ்.இயற். 1, 10).