தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாயுபகவான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாயுபகவான். மாருத னிசைந்து . . . தேரின் மீமிசைப் பாய்ந்து (கந்தபு. படையெ. 2). Vāyu, the God of wind;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < māruta. Vāyu,the God of wind; வாயுபகவான். மாருத னிசைந்து. . . தேரின் மீமிசைப் பாய்ந்து (கந்தபு. படையெ. 2).