தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேமாங்கனி என்னும் வாய்பாடுபற்றி வருவதும் நூன்முதற் செய்யுளின் முதலில் அமையத்தகாது அமங்கலமுமான செய்யுட்கணம். (திவா.) (Pros.) Metrical foot of two nēr and one nirai (- - u u), as tēmāṅkaṉi, considered inauspicious at the commencement of a poem;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < māruta+. (Pros.) Metrical foot of two nēr and one nirai (--̮̮), as tēmāṅkaṉi, considered inauspicious at the commencement of a poem;தேமாங்கனி என்னும் வாய்பாடுபற்றி வருவதும் நூன்முதற் செய்யுளின் முதலில் அமையத்தகாது அமங்கலமுமான செய்யுட்கணம். (திவா.)