தமிழ் - தமிழ் அகரமுதலி
    வஞ்சகம் ; மூர்ச்சை ; உபபுராணத்துள் ஒன்று ; மிளகுதைலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூர்ச்சை. (இராசவைத். 103.) 2. Swoon;
  • உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று. (பிங்.) A secondary Purāṇa, one of 18 upa-purāṇam q.v.;
  • . See மிளகுத்தைலம். (இராசவைத். 103.)
  • வஞ்சகம். (W.) 1. Hypocrisy, dissimulation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. hypocrisy, dissimulation, பாசாங்கு; 2. one of the 18 secondary Puranas. மாரீசம் பண்ண, to dissemble.

வின்சுலோ
  • [mārīcam] ''s.'' Hypocrisy, dissimulation. 2. A ''Upa-Purana.'' See உபபுராணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mārīca. 1. Hypocrisy, dissimulation; வஞ்சகம். (W.) 2. Swoon;மூர்ச்சை. (இராசவைத். 103.)
  • n. < Mārīci. Asecondary Purāṇa, one of 18 upa-purāṇam,q.v.; உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று. (பிங்.)
  • n. < marīca. Seeமிளகுத்தைலம். (இராசவைத். 103.)