தமிழ் - தமிழ் அகரமுதலி
    அம்மைக்குரிய தேவதை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மாரி2, 3.

வின்சுலோ
  • --மாரியம்மை--மாரியாத் தாள், ''s.'' The goddess, as மாரி, 3.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மாரியம்மன்கொண்டாடி māri-y-am-maṉ-koṇṭāṭin. < மாரியம்மன் +. One possessedby the spirit of māri-y-ammaṉ; மாரியம்மனால்ஆவேசிக்கப்பெற்று ஆடுபவன். (W.)
  • n. < மாரி +.See மாரி, 3.