தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புலியூர்வெண்பா முதலிய நூல்களியற்றிவரும் சிதம்பரத்தையடுத்த தில்லைவிடங்கனூரினரும் 18-ஆம் நூற்றாண்டினருமான ஒரு வேளாளப் புலவர். (அபி. சிந்.) A Vēḷāḷa poet of Tillai-viṭaṅkaṉ, near Chidambaram, author of puliyūr-veṇpā and other minor poems, 18 c.;