தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மாரிபம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மாரீபத்து, s. (Ar.) care charge. மாரிபத்தில், to the care of; in the charge of, by means of. இதை அவன் மாரிபத்திலே வாங்கினேன், I bought this through him.

வின்சுலோ
  • [māripttu ] --மாரீபத்து, ''[Arab.]'' To the care of; in the charge of; by means of. இதைஅவன்மாரிபத்திலேவாங்கினேன். I bought this through him. இதுஅவன்மாரிபத்திலேவிட்டிருக்கிறது. This is left to his care.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Arab. māri-fat. See மாரிபம்.