தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசனாற் சிறப்பெய்திய வெற்றி வீரனின் பெற்றிமை கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசனாற் சிறப்பெய்திய வெற்றிவீரரின் பெற்றிமை கூறும் புறத்துறை. (பு. வெ. 3, 11.) (Puṟap.) Theme describing the honours conferred on victorious warriors by their king;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மாராயம்+. (Puṟap.) Theme describing the honoursconferred on victorious warriors by their king;அரசனாற் சிறப்பெய்திய வெற்றிவீரரின் பெற்றிமைகூறும் புறத்துறை. (பு. வெ. 3, 11.)