தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசன் ; அரசனாற் பெறும் பட்டப்பெயர் ; திருவிதாங்கூரில் உவச்சரையொத்த ஒரு சாதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசனாற்பெறும் பட்டப் பெயர். பஞ்சவ மாராயன் . . . கொங்காள்வான். (Insc.). 2 Honorary title bestowed by a king;
  • திருவிதாங்கூரில் உவச்சரையொத்த ஒரு சாதி. Nā. 3 A caste in Travancore, corresponding to Uvaccar;
  • அரசன். 1. King;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மா + rājan.[K. mārāya.] 1. King; அரசன். 2. Honorarytitle bestowed by a king; அரசனாற்பெறும் பட்டப்பெயர். பஞ்சவ மாராயன் . . . கொங்காள்வான்(Insc.) 3. A caste in Travancore, corresponding to Uvaccar; திருவிதாங்கூரில் உவச்சரையொத்தஒரு சாதி. Nāñ.