தமிழ் - தமிழ் அகரமுதலி
    மன்மத வாத்தியமான குயில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [மன்மதனுடைய காகளம்] குயில். மாரகாகள மெழுவ தோர் மதுமலர்க் காவில் (பாரத. குருகுல. 8). The Indian cuckoo, as the trumpet of Kāma;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மாரசயன், see under மாரன்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குயில்.

வின்சுலோ
  • ''s.'' The koil bird, குயில்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < māra +. The Indian cuckoo, as the trumpet of Kāma; [மன்மதனுடைய காகளம்] குயில். மாரகாகள மெழுவ தோர் மதுமலர்க் காவில் (பாரத. குருகுல. 8).