தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மாய்ப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறைவு. (சது.) 2. Hiding, vanishing;
  • சாவு. (யாழ். அக.) 1. Death;
  • வருத்தம். (W.) 3. Great difficulty or trouble;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (improp. மாச்சல்) difficulty, great trouble; 2. see under மாய் II. v.

வின்சுலோ
  • --மாய்வு, ''v. noun.'' Death, சாவு. 2. A shelter, மறைவு. (சது.)
  • [māyccl] ''s.'' [''improp.'' மாச்சல்.] Diffi culty, great trouble, வருத்தம். ''(Colloq.)'' 2. See மாய், ''v. n.'' அவன்வெகுமாய்ச்சற்படுகிறான். He is in great trouble.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மாய்-. 1. Death;சாவு. (யாழ். அக.) 2. Hiding, vanishing;மறைவு. (சது.) 3. Great difficulty or trouble;வருத்தம். (W.)