தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Sal tree. See ஆச்சா. (மலை.)
  • நரி. (இராசவைத்.146.) Jackal;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • II. v. i. die, perish, சா; 2. vanish, be annihilated, மறை. மாய்வு, மாய்ச்சல், v. n. death; 2. a shelter.
  • VI. v. t. kill, கொல்; 2. destroy, reduce to nothing, அழி; 3. hide, மறை. சீவனை மாய்த்துக்கொள்ள, to kill one's self. மாய்த்தல், மாய்ப்பு, v. n. destroying, killing; 2. hiding.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆச்சா.

வின்சுலோ
  • [māy] கிறேன், ந்தேன், வேன், மாய, ''v. n.'' To die, perish, &c., சாக. 2. To vanish, be annihilated, be terminated, ஒழிய, மறைய. களிறுமாய்கழனி. A field with crop [high enough] to hide an elephant. ''(p.)'' கொடுக்கமாட்டாமல்மாய்கிறான். He would ra ther die than give.
  • [māy] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To kill, destroy, reduce to nothing, சி தைக்க. ''(c.)'' உடலைமாய்த்துக்கொள்ளுகிறது. Afflicting one's self by beating the breast, &c., through grief. 2. Laboring hard. தன்னுயிரைமாய்த்துக்கொண்டான். He killed himself.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. gōmāyu. Jackal; நரி.(இராசவைத். 146.)
  • n. Sal tree. See ஆச்சா. (மலை.)