தமிழ் - தமிழ் அகரமுதலி
    அல்லியம் , மற்கூத்து , குடக்கூத்து எனத் திருமாலாடிய கூத்துவகைகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அல்லியம், மற்கூத்து, குடக்கூத்து எனத் திருமாலாடிய கூத்துவகைகள் (சிலப். 6, 48, 49, 55.) Dances of Viṣṇu, viz., alliyam, maṟkūttu, kuṭa-k-kūttu,

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குடக்கூத்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Dances of Viṣṇu, viz.alliyam, maṟkūttu,kuṭa-k-kūttu; அல்லியம், மற்கூத்து, குடக்கூத்துஎனத் திருமாலாடிய கூத்துவகைகள். (சிலப். 6, 48,49, 55.)