தமிழ் - தமிழ் அகரமுதலி
    துர்க்கை ; ஆண்பெண்களைக் களவிற்புணர்ப்பிக்கும் ஆண்மகன் ; மாயாவாதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாயாவாதி. மாயியை நிஷேதிக்கைக்காக அர்த்தம் அருளிச்செய்கிறார் (ஈடு, 1, 5, 4, ஜீ.). Adherent of māyāvātam;
  • ஆண் பெண்களைக் களவிற் புணர்ப்பிக்கும் ஆண்மகன். (சுக்கிரநீதி, 369.) Go-between, panderer;
  • துர்க்கை. என்னன்னையா மாயியை (பிரபோத. 18, 73). Durgā;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < māyin. Go-between,panderer; ஆண் பெண்களைக் களவிற் புணர்ப்பிக்கும்ஆண்மகன். (சுக்கிரநீதி, 369.)
  • n. < māyī. Durgā; துர்க்கை.என்னன்னையா மாயியை (பிரபோத. 18, 73).
  • n. < māyin. Adherent ofmāyāvātam; மாயாவாதி. மாயியை நிஷேதிக்கைக்காக அர்த்தம் அருளிச்செய்கிறார் (ஈடு, 1, 5, 4, ஜீ.).