தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரபஞ்சம் யாவும் மாயையே யென்று பௌத்தம் அத்துவைதமதங்களிற் கூறப்படுங் கொள்கை. மிண்டிய மாயாவாத மென்னுஞ் சண்டமாருதம் (திருவாச. 4, 54). மாயாவாதப் பேயா வுனக்குத் தேவரி லொருவ ருண்டாக (சங்கற்ப. மாயாவா. 2). The doctrine that regards the material universe as an illusion, applied to the doctrines of the Advaita and Buddhism;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஏககன்ம ஒருசமயம்.

வின்சுலோ
  • ''s.'' A religion whose doc trines are false, skepticism, ஓர்மதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.The doctrine that regards the material universeas an illusion, applied to the doctrines of theAdvaita and Buddhism; பிரபஞ்சம் யாவும் மாயையே யென்று பௌத்தம் அத்துவைதமதங்களிற் கூறப்படுங் கொள்கை. மிண்டிய மாயாவாத மென்னுஞ்சண்டமாருதம் (திருவாச. 4, 54). மாயாவாதப் பேயாவுனக்குத் தேவரி லொருவ ருண்டாக (சங்கற்ப. மாயாவா. 2).