தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாயையின் கூறாகிய அசத்து சடம் அநித்தம் துக்கம் கண்டம் என்னும் மாயையின் ஐவகை இயல்புகள். (W.) Properties of Māyā, numbering five, viz., acattu, caṭam, anittam, tukkam, kaṇṭam;

வின்சுலோ
  • ''s.'' The properties of ''Maya''. They are five; 1. அசத்து, unre ality; 2. சடம், matter; 3. அநித்தம், transientness; 4. துக்கம், distress; 5. கண்டம், division, a part.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. (Advaita.) Properties of Māyā, numberingfive, viz.acattu, caṭam, anittam, tukkam, kaṇ-ṭam; மாயையின் கூறாகிய அசத்து சடம் அநித்தம்துக்கம் கண்டம் என்னும் மாயையின் ஐவகை இயல்புகள். (W.)