தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சித்தர்முதலியோர் அமாநுஷசக்தியால் எடுத்துக்கொள்ளும் வேற்றுருவம். 1. Shape or form assumed by cittar, etc. with the aid of superhuman powers;
  • தசகாரியத்துள் உண்மை விளக்கம் ரம்மியம் நாமம் ரூபம் ஆகிய ஐந்துங் கூடியதாகப் பிரபஞ்சத்தை அறியு நிலை. (வேதா. தச. கட்.) 2. (Advaita.) Realisation of the universe as consisting of five aspects, viz., uṇmai, viḷakkam, rammiyam, nāmam, rūpam, one of tacakāriyam, q.v.;

வின்சுலோ
  • ''s.'' Feigned shapes, forms assumed, or caused by super-human powers.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < māyā +. 1. Shape or form assumed by cittar, etc., withthe aid of superhuman powers; சித்தர்முதலியோர்அமாநுஷசக்தியால் எடுத்துக்கொள்ளும் வேற்றுருவம். 2. (Advaita.) Realisation of the universeas consisting of five aspects, viz.uṇmai, viḷak-kam, rammiyam, nāmam, rūpam, one of taca-kāriyam, q.v.; தசகாரியத்துள் உண்மை விளக்கம்ரம்மியம் நாமம் ரூபம் ஆகிய ஐந்துங் கூடியதாகப்பிரபஞ்சத்தை அறியு நிலை. (வேதா. தச. கட்.)