தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மும்மலத்து ளொன்றான மாயையாகிய மலம். (சி. சி. 2, 85, உரை.) Māyā, one of mu-m-malam, q.v.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மாயைமலம்.

வின்சுலோ
  • ''s.'' As மாயைமலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மாயாமாளவகௌளம் māyā-māḷava-kauḷamn. (Mus.) A musical mode; ஓர் இராகம்.
  • n. < id. +.(Šaiva.) Māyā, one of mu-m-malam, q.v.; மும்மலத்து ளொன்றான மாயையாகிய மலம். (சி. சி. 2,85, உரை.)