தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடம்பு ; பித்தளை ; அரித்துவாரம் என்னும் புண்ணியத்தலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பித்தளை. (நாமதீப. 380.) 3. Brass;
  • தேகம். மருங்கிய மாயாபுரி (திருமந். 2528). 2. Body;
  • அரித்துவாரமென்னும் புண்ணியஸ்தலம். (திவா.) சீதரன் மாயாபுரியுஞ் சேவித்து (விறலிவிடு.). 1. The sacred city of Hardwar;

வின்சுலோ
  • ''s.'' One of the seven famous towns. See புரி. 2. Brass, பித்தளை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மாயா. +. 1.The sacred city of Hardwar; அரித்துவாரமென்னும் புண்ணியஸ்தலம். (திவா.) சீதரன் மாயாபுரியுஞ்சேவித்து (விறலிவிடு.). 2. Body; தேகம். மருங்கிய மாயாபுரி (திருமந். 2528). 3. Brass; பித்தளை.(நாமதீப. 380.)