தமிழ் - தமிழ் அகரமுதலி
    தமம் , மாயை , மோகம் , அவித்தை , அநிருதம் என்னும் ஐந்து விதமாயுள்ள மாயை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தமம், மாயை, மோகம், அவித்தை, அநிருதம் என்று ஐந்து விதமாயுள்ள மாயை. The five kinds of Māyā, viz., tamam, māyai, mōkam, avittai, anirutam;

வின்சுலோ
  • ''s.'' As மாயை, 5.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< māyā +. (Advaita.) The five kinds of Māyā, viz.tamam, māyai, mōkam, avittai, anirutam;தமம், மாயை, மோகம், அவித்தை, அநிருதம் என்றுஐந்து விதமாயுள்ள மாயை.