தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாயையாகிய தேவி ; கௌதமபுத்தரின் தாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கௌதமபுத்தரின் தாய். மாயா தேவி சுதன் (சூடா.). 2. The mother of Gautama Buddha;
  • மாயையாகிய தேவி. (தக்கயாகப். 616, உரை.) 1. The Goddess of māyā;

வின்சுலோ
  • ''s.'' The mother of Buddha, புத்தன்றாய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Māyā-dēvī.1. The Goddess of Māyā; மாயையாகிய தேவி.(தக்கயாகப். 616, உரை.) 2. The mother ofGautama Buddha; கௌதமபுத்தரின் தாய். மாயாதேவி சுதன். (சூடா.).