தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சங்கோசவிகாசங்களாகிய மாயையின் தன்மை. (வேதா. சூ. 60.) 1. (Advaita.) Nature or peculiarity of Māyā, of which there are two, viz., caṅkōcam and vikācam;
  • பொய்ப்புண்ணியம். (W.) 2. Transient or deceptive merit;

வின்சுலோ
  • ''s.'' Transient or deceptive merit, பொய்ப்புண்ணியம். 2. Nature or peculiarity of ''Maya'', மாயையின்றன்மை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. (Advaita.) Nature or peculiarity of Māyā,of which there are two, viz.caṅkōcam and vikācam; சங்கோசவிகாசங்களாகிய மாயையின்தன்மை. (வேதா. சூ. 60.) 2. Transient or deceptive merit; பொய்ப்புண்ணியம். (W.)