தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓரிடத்தில் ஊர்போலவும் வனம்போலவும் மலைபோலவும் நதிபோலவுந் தோற்றுவிக்குங் கலை. (சௌந்த. ஆனந். 30, உரை.) The magic art of causing the appearance of a town, forest, hill or river at a place;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< māyā +. The magic art of causing the appearance of a town, forest, hill or river at a place; ஓரிடத்தில் ஊர்போலவும் வனம்போலவும் மலைபோலவும் நதிபோலவுந் தோற்றுவிக்குங் கலை. (சௌந்த. ஆனந். 30, உரை.)