தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாயையாகிய சத்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாயையாகிய சத்தி. ஆறுகோடி மாயாசத்திகள் (திருவாச. 4, 44). The power or the principle of Māyā;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பஞ்சசத்தியில் ஒன்று.

வின்சுலோ
  • [māyācatti ] --மாயாதேவி. See மா யை for these and similar compounds.
  • ''s.'' A power, energy, or principle which contains the five kinds of மாயை, given above. See மாமாயை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Thepower or the principle of Māyā; மாயையாகியசத்தி. ஆறுகோடி மாயாசத்திகள் (திருவாச. 4, 44).