- தனுகரணபுவனபோகங்களாகிய மாயையின் விளைவுகள். (சி. சி. 2, 87, உரை.) 2. The body, accessory instruments, world and enjoyments, considered as the products of Māyā;
- மாயையின் தோற்றமாகிய பிரபஞ்சம் முதலியன. தோன்றிக்கெடு மாயா காரியத்தை மெய்யென நீ கண்டனையே (அருட்பா, i, நெஞ்சறி. 527). 1. The effects of Māyā, its various changes and manifestations in nature;
|