தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாவடுவின் பிளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாவடுவின் பிளவு. மாம்போழு மெழுதிற்று (திருக்கோ. 79). Section of a tender mango, cut lengthwise;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மா +. Sectionof a tender mango, cut lengthwise; மாவடுவின்பிளவு. மாம்போழு மெழுதிற்று (திருக்கோ. 79).