தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாங்காயின் காம்பிலுண்டாம் பால் ; ஒரு கூழ்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சர்க்கரை அரிசிமா மாம்பழம் முதலியவற்றாற் செய்த கூழ். Nā. 2. A jelly of mangoes, with sugar, rice-flour, etc.;
  • மாங்காய்க்காம்பிலுண்டாம் பால். 1. Milky exudence in the stalk of unripe mangoes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மா +. 1.Milky exudence in the stalk of unripe mangoes;மாங்காய்க்காம்பிலுண்டாம் பால். 2. A jelly ofmangoes, with sugar, rice-flour, etc.; சர்க்கரைஅரிசிமா மாம்பழம் முதலியவற்றாற் செய்த கூழ். Nāñ.