தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிறம் ; அழகு ; கருமை ; மேனி ; துன்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேனி. மாமை பொன்னிறம் பசப்ப (பு. வெ. 11, பெண்பாற். 6). 4. Form;
  • நிறம். நெடுந்தகை தற்கண்டு மாமைத் தகையிழந்த (பு. வெ. 12, 2). 3. Colour;
  • கருமை. மாமைக் களங்கனி யன்ன (மலைபடு. 35). 2. Black colour;
  • அழகு. மணிமிடை பொன்னின் மாமை சாய (நற். 304). மாந்தளிர்போன் மின்னிய மாமை விளர்ப்பதென் (தஞ்சைவா. 22). 1. Beauty;
  • துன்பம். (அரு. நி.) 5. Grief, distress;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. beauty; 2. colour.

வின்சுலோ
  • [māmai] ''s.'' Beauty, அழகு. 2. Color, நிறம்; [''ex Sa.'' மா.] (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. மா. 1. Beauty;அழகு. மணிமிடை பொன்னின் மாமை சாய (நற்.304). மாந்தளிர்போன் மின்னிய மாமை விளர்ப்பதென்(தஞ்சைவா. 22). 2. Black colour; கருமை.மாமைக் களங்கனி யன்ன (மலைபடு. 35). 3. Colour;நிறம். நெடுந்தகை தற்கண்டு மாமைத் தகையிழந்த(பு. வெ. 12, 2). 4. Form; மேனி. மாமை பொன்னிறம் பசப்ப (பு. வெ. 11, பெண்பாற். 6). 5. Grief,distress; துன்பம். (அரு. நி.)