தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேருமலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See மகாமேரு. மாமேரு விடையை நூறி (தக்கயாகப். 108). Mt. Mēru.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மகாமேரு.

வின்சுலோ
  • ''s.'' Maha Meru. See மகா மேரு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā-mēru. Mt.Mēru. See மகாமேரு. மாமேரு விடையை நூறி(தக்கயாகப். 108).