தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சங்கப்புலவருள் ஒருவர். (அகநா. 15.) A Sangam poet

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a professor of the ancient Madura college.

வின்சுலோ
  • [māmūlṉār] ''s.'' A professor of the ancient Madura college.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. A Sangampoet; சங்கப்புலவருள் ஒருவர். (அகநா. 15.)