தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருந்துறவி ; அருகன் ; வசிட்டன் ; நாயுருவிச்செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருந்துறவி. இராமாநுச னென்னும் மாமுனியே (திவ். இராமானுச. 16). 1. Great ascetic;
  • அருகன். (பிங்.) 2. Arhat;
  • வசிட்டன். (யாழ். அக.) 3. Vasiṣṭha;
  • See நாயுருவி. (மலை.) A plant growing in hedges and thickets.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an epithet of Argha; 2. the sage Vasishta; 3. a kind of plant achyranthus aspera, நாயுருவி.

வின்சுலோ
  • ''s.'' An epithet of Argha, அரு கன். 2. The sage ''Vasisht'a,'' வசிஷ்டன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மா +. 1.Great ascetic; பெருந்துறவி. இராமாநுச னென்னும்மாமுனியே (திவ். இராமானுச. 16). 2. Arhat; அருகன். (பிங்.) 3. Vasiṣṭha; வசிட்டன். (யாழ். அக.)
  • n. A plant growingin hedges and thickets. See நாயுருவி. (மலை.)