தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வதி ; சுத்தமாயை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See சுத்தமாயை. (சி. போ. பா. 2, 2, பக். 133, புதுப்.) 2. Pure Māyā.
  • பார்வதி. (கூர்மபு. திருகல். 20.) 1. Pārvati;

வின்சுலோ
  • ''s.'' [''also'' மகாமாயை.] A form of Maya, the maternal principle, or the chief cause of all things.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1.Pārvatī; பார்வதி. (கூர்மபு. திருக்கல். 20.) 2.Pure Māyā. See சுத்தமாயை. (சி. போ. பா. 2, 2,பக். 133, புதுப்.)