தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருத்துவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வைத்தியன். (பிங்) மலர்புகழ் மாமாத்திரர்தங் குலம்பெருக (பெரியபு. சிறுத்தொண்ட. 2). Physician;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob.mahā-mātra. Physician; வைத்தியன். (பிங்.)
    -- 3163 --
    மலர்புகழ் மாமாத்திரர்தங் குலம்பெருக (பெரியபு.சிறுத்தொண்டை. 2).