தமிழ் - தமிழ் அகரமுதலி
    கணவன் அல்லது மனைவியின் தந்தை ; தாயின் உடன்பிறந்தான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மாமடி. மற்றை மாமடிக ளிடுசாபமும் (குமர. பிர. மீனாட். பிள். 67).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. மாமன் +அடிகள். See மாமடி. மற்றை மாமடிக ளிடுசாபமும்(குமர. பிர. மீனாட். பிள். 67).