தமிழ் - தமிழ் அகரமுதலி
    கணவன் அல்லது மனைவியின் தந்தை ; தாயின் உடன்பிறந்தான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See மாமனார். மந்தண மிருந்துபுரி மாமடிதன் வேள்வி (தேவா. 324, 7).
  • . 1. See மாமன், 1. மாமடி ஸ்ரீவல்லப தேவர் (T. A. S. i, 257).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. as மாமன்.

வின்சுலோ
  • [māmaṭi] ''s.'' [''in'' மீனாட்சிபிள்ளைத்தமிழ்.] As மாமன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. மாமடிகள். 1.See மாமன், 1. மாமடி ்ரீவல்லப தேவர் (T. A. S. i,257). 2. See மாமனார். மந்தண மிருந்துபுரி மாமடிதன் வேள்வி (தேவா. 324, 7).