தமிழ் - தமிழ் அகரமுதலி
    காசாயவகை ; காண்க : மகாமகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . A great luni-solar festival; See மகாமகம். கங்கை மாமகந்தோறும் வந்து (திருவிளை. அருச்சனை. 25).
  • காசாயவகை. (S. I. I. i, 82.) An ancient tax in cash;

வின்சுலோ
  • ''s.'' A Hindu festival, as மா மாங்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā-magha.A great luni-solar festival. See மகாமகம். கங்கைமாமகந்தோறும் வந்து (திருவிளை. அருச்சனை. 25).
  • n. An ancient tax incash; காசாயவகை. (S. I. I. i, 82.)