தமிழ் - தமிழ் அகரமுதலி
    மன்னிப்பு ; மிகுதி ; மீன்றிரள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மாபி. Colloq.
  • மீன்றிரள். 2. Shoal of fish;
  • மிகுதி. 1. Abundance;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. forgiveness, மன்னிப்பு; 2. abundance, மிகுதி. மாப்புப்பண்ண, -ச்செய்ய, to forgive. மாப்பு ரவாணா, a free pass for goods (govt. usage). சென்னாக்கூனிமாப்பு, a shoal of shrimps.

வின்சுலோ
  • [māppu] ''s. [Arab.]'' Forgiveness; exemp tion, as மன்னிப்பு. 2. ''(R.)'' Abundance, மிகுதி. சென்னாக்கூனிமாப்பு. A shoal of shrimps.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. (யாழ். அக.) 1. Abundance; மிகுதி. 2. Shoal of fish; மீன்றிரள்.
  • n. See மாபி. Colloq.